துரையப்பா பெயரை நீக்குவதா? பொங்கியெழுந்த சீ.வீ.கே!

துரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரிய விடயம் என துரையப்பாவின் நெருங்கிய ஆலோசகராக இருந்தவரும் பின்னர் வட.மாகாண சபை அவைத் தலைவராக இருந்தவருமான சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.  “எதிர்வரும் மாநகரசபை அமர்வின் போது, யாழ்.துரையப்பா விளையாட்டு அரங்கின் பெயரை பொது விளையாட்டு மைதானமாக மாற்றுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர் ஒருவர் பிரேரணை முன்வைக்கவுள்ளார். துரையப்பா விளையாட்டு அரங்கை உருவாக்கியது துரையப்பா, கடந்த 35 வருடங்களுக்கு முன்னர் உருவாக்கிய இந்த விளையாட்டு அரங்கின் பெயர் சர்வதேச … Continue reading துரையப்பா பெயரை நீக்குவதா? பொங்கியெழுந்த சீ.வீ.கே!